சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை

சென்னையில் தங்கம் சவரனுக்கு 360ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 776ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது… தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் 

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 45 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 754 ரூபாய்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 45 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 597 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு, ஒரு ரூபாய் 7 காசுகள் குறைந்து 50 ரூபாய் 30 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 700 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version