சர்வதேச சந்தையை மையப்படுத்தி, மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் வின் விலை 1 ரூபாய் 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.1 உயர்வு
-
By Web Team
- Categories: இந்தியா, தமிழ்நாடு
- Tags: சமையல் எரிவாயுசிலிண்டர்விலை உயர்வு
Related Content
வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த முட்டை விலை - என்ன காரணம்?
By
Web Team
October 3, 2020
சிலியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
By
Web Team
August 2, 2019
கொப்பரை தேங்காய் விலை உயர்த்த நடவடிக்கை எடுத்த அரசுக்கு விவசாயிகள் நன்றி
By
Web Team
December 30, 2018
கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரி: 2-வது நாளாக எரிவாயு நிரப்பும் பணி தீவிரம்
By
Web Team
December 22, 2018
மானிய சிலிண்டர் ரூ.113, மானியமல்லாத சிலிண்டர் ரூ.6.52 விலை குறைப்பு
By
Web Team
December 1, 2018