விருதுநகரில் கடத்தல் தடுப்பது குறித்து அரசு அதிகாரிகள் சார்பில் கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனித கடத்தல்களை தடுப்பது குறித்து அரசு அதிகாரிகள் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து அரசுதுறை சார்ந்த மாநில, மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் நடக்கும் கடத்தல் குற்றங்களை தடுப்பது குறித்தும், கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பது குறித்தும் கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கடத்தல் குற்றங்களுக்கான தண்டனை குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

Exit mobile version