துருக்கி- சிரியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதையடுத்து இரண்டாவது முறையாக 7.6 ரிக்டர் அளவிலும், மூன்றாவதாக ரிக்டர் அளவில் 6ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
துருக்கி, சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 24 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
-
By Web team
- Categories: உலகம்
- Tags: 24 thousanddeathearthquakepowerfulTurkey and Syria
Related Content
தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?
By
Web team
August 24, 2023
விண்வெளிக்கு போனவங்க இறந்துட்டா என்ன பண்ணுவாங்க? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
By
Web team
August 10, 2023
நியூசிலாந்தில் பூகம்பம்..7.1 ரிக்டர் பதிவு..சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!
By
Web team
March 16, 2023
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!
By
Web team
March 3, 2023
இருக்கா இல்லையா..நம்பலாம நம்பப்பிடாதா..சென்னையில் பூகம்பம்.. உண்மையா? பொய்யா?
By
Web team
February 22, 2023