வேலூர் மக்களவைத் தேர்தல் காரணமாக மருத்துவ படிப்புத் தேர்வுகள் தள்ளி வைப்பு

வேலூர் மக்களவைத் தேர்தல் காரணமாக மருத்துவ படிப்புத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பதிலாக 6ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்றார்.

Exit mobile version