பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்தார்? – திருநாவுக்கரசர்

தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சராக இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்து எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் ஒரே கூட்டணியாக போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.

Exit mobile version