2019 ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து பிப்ரவரி மாதம் 3- ந் தேதி வழங்கப்படுவதாக பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளம்பிள்ளைவாத நோயில் இருந்து காக்க, சுகாதார துறை சார்பாக ஆண்டுக்கு இரு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை, பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து தினம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: newsjnewsjchannelnewsjtamilPolio dropsபிப்ரவரி 3போலியோ சொட்டு மருந்து
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023