தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரில் தீபாவளி நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரில், தற்போது 300 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட்டு வருவதாகவும், தற்காலிகமாக கும்பகோணம் நகரத்தை 8 பிரிவுகளாகப் பிரித்து, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தீபாவளி வரை சுமார் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நெரிசலை கட்டுப்படுத்த புறக்காவல் நிலையம் அமைப்பு
-
By Web Team
Related Content
சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து - காவல்துறையினர் விசாரணை
By
Web Team
September 19, 2020
தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே வெடியை காலி செய்யும் 90ஸ் கிட்ஸ்
By
Web Team
October 25, 2019
தீபாவளியன்று சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு
By
Web Team
October 22, 2019
துவங்கிய சில மணி நிமிடங்களில் காலியானது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு
By
Web Team
June 27, 2019
தீபாவளிப் பண்டிகை - எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி இந்திய வீரர்கள் கொண்டாட்டம்
By
Web Team
November 7, 2018