உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி பெருமிதம்

சென்னை ஐஐடியில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் மொழி என்று புகழாரம் சூட்டினார்.

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி சிறப்பித்தார்.

Exit mobile version