3 கோடியை தொட்ட பிரதமர் மோடியின் Instagram Followers…!

சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியை தொட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் 3 கோடி பேர் பின் தொடரும் தலைவர்களின் வரிசையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், முன்னாள் அதிபர் ப்ராக் ஒபாமா ஆகியோரின் வரிசையில் பிரதமர் மோடியும் இணைந்துள்ளார். மற்றொரு சமூக வலைதளமான ட்விட்டரில், ட்ரம்பிற்கு அடுத்த இடத்தில், மோடியை 5 கோடி பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version