chennai Trends-ல் வைரலாகும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்

 

திடீரென ட்ரெண்டாகும் தமிழ்ப்படம் 2 திரைப்படத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்… 

தமிழ்படம்-2 வில் ஹீரோயினாக நடித்த  ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஊதா நிற ஆடையில் அவரின் போட்டோ சூட் புகைப்படங்கள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது. 

நடிகை ஐஸ்வர்யா மேனன்

 

Exit mobile version