இன்றைய பெட்ரோல். டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 28 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைத்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 77 ரூபாய் 28 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து 71 ரூபாய் 9 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version