பெட்ரோல் , டீசல் விலை நிலவரங்கள் ..

சென்னையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் லிட்டருக்கு 74 ரூபாய் 51 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 79 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 56.60 டாலருக்கு விற்பனையாகி வருகிறது.

Exit mobile version