சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள் …

பெட்ரோல் லிட்டருக்கு 8காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 78 காசுகளாக விற்பனையாகிறது. இதேபோன்று, டீசல் லிட்டருக்கு 11காசுகள் அதிகரித்து 68 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் பீப்பாய் ஒன்றின் விலை 54 புள்ளி 13 டாலர்களாக உள்ளது.

Exit mobile version