பெட்ரோல்,டீசல் இன்று விலை அதிகரிப்பு

பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் அதிகரித்தும் டீசல் லிட்டருக்கு 7காசுகள் அதிகரித்தும் காணப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 73 ரூபாயாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 69 ரூபாய் 32 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version