இன்று சென்னையில் பெட்ரோல் , டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து 82 ரூபாய் 6 காசுகளுக்கும், டீசல் விலை 12 காசுகள் குறைந்து 77 ரூபாய் 73 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கு முன்புவரை உயர்த்தப்பட்டு வந்தநிலையில், கடந்த சிலநாட்களாக குறைந்து வருகின்றன. இன்றும் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து 82 ரூபாய் 6 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து 77 ரூபாய் 73 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version