இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ..

பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து 74 ரூபாய் 80 காசுகளாக விற்பனையாகிறது. இதேபோன்று, டீசல் லிட்டருக்கு 5காசுகள் குறைந்து 68 ரூபாய் 99 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் பீப்பாய் ஒன்றின் விலை 56 புள்ளி 41 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி வருகிறது.

Exit mobile version