குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடி மதுரை பெருங்காமநல்லூர் கிராம தியாகிகள் உயிர்நீத்தார்கள். அதனை போற்றும் வகையிலும் நினைவுப்படுத்தும் வகையிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் டிவிட்டரில் தன்னுடைய கருத்தினைத் தெரிவித்துள்ளார். அது பின்வருமாறு உள்ளது.
குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கும், ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவைப் போற்றுகிறேன். நீதியற்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக பெருந்துணிவுடன் போராடும் வீர வரலாறு தமிழினத்திற்கு எப்போதுமுண்டு என்பதில் பெருமை கொள்கிறேன் என்று பொதுச்செயலாளர் அவர்கள் கூறியுள்ளார்.
குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கும், ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடி உயிர்நீத்த #பெருங்காமநல்லூர்_தியாகிகள் நினைவைப் போற்றுகிறேன்.
நீதியற்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக பெருந்துணிவுடன் போராடும் வீர வரலாறு தமிழினத்திற்கு எப்போதுமுண்டு என்பதில் பெருமை கொள்கிறேன்.… pic.twitter.com/8OE0N9aL34
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 3, 2023
Discussion about this post