கோரமண்டல் கோர விபத்து! எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள ...