பெரியார் குத்து பாடலை வெளியிட்ட குழுவினருக்கு பாராட்டு

பெரியார் குத்து பாடலை வெளியிட்ட குழுவிற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்தார்.

சென்னை பெரியார் திடலில் கீ.வீரமணி தலைமையில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பெரியார் குத்து என்ற பாடல் தொகுப்பை வெளியிட்ட நடிகர் சிம்பு, பாடலாசிரியர் மதன் கார்க்கி குழுவினருக்கு கி.வீரமணி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, இந்த பாடலின் வெற்றிக்கு பெரியார்தான் காரணம் என தெரிவித்தார்.

Exit mobile version