பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் அண்ணா பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுமாறு அதிமுக தொண்டர்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version