"அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்"

அதிமுக மகத்தான வெற்றி பெற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், அமைச்சர் தங்கமணி, தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனக் கூறினார்.

Exit mobile version