திமுகவின் பொய் பிரசாரத்தை இனி மக்கள் நம்பமாட்டார்கள்-அன்புமணி ராமதாஸ்

திமுகவின் பொய் பிரசாரத்தை இனி மக்கள் நம்பமாட்டார்கள் என மாநிலங்களவை பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்றும், தபால் தேர்தலை மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.

Exit mobile version