திமுகவின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொண்டார்கள்

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்றும், அதிமுகவின் சாதனைகளை சொல்லி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் கூறினார். 

Exit mobile version