ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், நாளையே ஆலையை திறக்க உத்தரவு என்பதெல்லாம் ஆணையில் குறிப்பிடப்படவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்பதை மக்கள் நம்பவேண்டாம் என்றும் தொடர்ந்து இரசாயண கழிவுகள் அகற்றும் பணி நடைபெறும் என்று கூறினார்.
ஆலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் – தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரி
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: துத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரிnewsjnewsjtamilSterlite
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023