அரசு நிர்வாக அலட்சியமா? ஆளுங்கட்சி அராஜகமா? அம்பலப்படுத்த ஒரு வாய்ப்பு

உண்மையைச் சொல்வோம், உரக்கச் சொல்வோம்…

உங்கள் பகுதியில் கொரோனா பெருந்தொற்றால் அவதிக்குள்ளாகும் நோயாளிகள், அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் இருப்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் அவலங்கள், மருத்துவர்களின் அலட்சியம், காவல்துறையினரின் அத்துமீறல், ஆளுங்கட்சியினரின் அராஜகம் போன்றவை குறித்த வீடியோக்கள் இருந்தால், கீழ்கண்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பவும். பொதுமக்களும் பத்திரிகையாளர்கள் தான்… உண்மையைச் சொல்வோம், உரக்கச் சொல்வோம், ஊருக்கு சொல்வோம்…

உங்கள் வீடியோ காட்சிகளை அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண் – 9444074908

Exit mobile version