இந்தியாவில் அங்கீரிக்கப்பட்ட 22 மொழிகளில், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் மொழிப்பெயர்ப்பாளர்கள் இருந்தனர். காஷ்மீரி, கொங்கனி, சந்தலி, சிந்தி, டோங்ரி ஆகிய 5 மொழிகளில் உறுப்பினர்கள் பேசும் போது, அவற்றை மொழிப்பெயர்க்க முடியாத நிலை இருந்தது. இதனால் அவற்றை பிற மொழி பேசும் உறுப்பினர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் 5 மொழிகளுக்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 5 மொழிகளுக்கு, மொழிப்பெயர்ப்பாளர்கள் நியனம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: சுமித்ரா மாகாஜன்நாடாளுமன்றம்மொழிப்பெயர்ப்பாளர்கள் நியனம்
Related Content
வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு
By
Web Team
September 21, 2020
எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!
By
Web Team
September 17, 2020
மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை - மத்திய அரசு
By
Web Team
September 16, 2020
கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு
By
Web Team
March 2, 2020
மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு
By
Web Team
November 25, 2019