இளம் வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தானின் 16 வயது இளம் பந்து வீச்சாளர் நசீம் ஷா வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் இளம் பந்து வீச்சாளர் நஷீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இளம் வயதிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார்.  மேலும் இந்த டெஸ்ட்டின் ஆட்டநாயகன் விருதையும் நசீம் ஷா வென்றார். அவருக்கு சக வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Exit mobile version