பலமுறை வலியுறுத்தியும் தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை : பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால், இந்தியா தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா பலமுறை வலியுறுத்தியும் தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

Exit mobile version