நாகையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால், அறுவடைக்கு தயாரான சம்பா நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெற்கதிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேளாண்மைத்துறை அதிகாரிகளை உடனடியாக ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன !
-
By Web team
Related Content
டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் நெல்பயிர்கள் கடும் சேதம் !
By
Web team
February 11, 2023
திருவாரூரில் பேய் மழை..1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்!
By
Web team
February 4, 2023
பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!
By
Web team
January 30, 2023
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!
By
Web team
January 30, 2023
கொள்முதல் நிலையங்களில் நெல் கிலோ ஒரு ரூபாய்க்கு கொள்முதல்: 350 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயம் !
By
Web Team
January 26, 2023