அதிமுக கூட்டணியால் எதிரிகள் தூக்கத்தை தொலைத்துள்ளனர்

அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி, எதிரிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,அதிமுகவின் தொழில்நுட்ப அணி இதயம் போன்றது என்று குறிப்பிட்டார். மத்தியில் மிகப் பெரிய சக்தியாக அதிமுக விளங்கும் என்று உறுதியாக  தெரிவித்தார்.

Exit mobile version