oppo மொபைல் போன்கள் விலை குறைப்பு

oppo நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 வரை அதிரடி விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் 5வது இடத்தில் இருக்கும் oppo நிறுவனம் அடுத்தடுத்து பல்வேறு சிறப்பம்சங்களுடன் மொபைல்களை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் oppo நிறுவனத்தின் K1 மாடல் மொபைல்களுக்கு இந்தியாவில் ரூ.3000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இதன் விலை ரூ.16,990 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது ரூ.13,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 “oppo  K1” ஸ்மார்ட்போன் சிறப்புகள்:

Android processor Cpu: Qualcomm Snapdragon 660 processor
Display Size: 6.4 inch
RAM: 6GB, 4GB
Memory:  64 GB
Front Camera: 25 MP
Back Camera: 16MP + 2MP
Battery Capacity: 3600mAh

Exit mobile version