உதகையில் புதிய அதிமுக தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

நீலகிரி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள புத்தி சந்திரன், புதிய அதிமுக தேர்தல் அலுவலகத்தை உதகையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  சாந்திராமு மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  வினோத் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Exit mobile version