பட்ஜெட்டில் ஒரத்தூர் நீர் தேக்க பாலம் : தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். முந்தைய பட்ஜெட் போல் இந்த ஆண்டு பட்ஜெட்டும் சிறப்பம்சங்கள் நிறைந்ததாக இருந்தது.  தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள ஒரத்தூர் நீர் தேக்கப்பாலத்தால் இரண்டாயிரம் ஏக்கக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version