திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, டாஸ்மாக் பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், சுமார் 5 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிக்கு வந்த பின் இளம்வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கரூர் குரூப் என்ற பெயரில் அன்றாடம் டாஸ்மாக் பணியாளர்களின் பணம் பறிக்கப்படுவதாகவும், இதுகுறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இவைகளை கண்டித்து மார்ச் 2ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தரபணி வழங்காததை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: Dindigulnon-permanent employmentOne-day strikeprotest againstTasmac employees
Related Content
பிரபஞ்சத்தில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம் !
By
Web team
January 30, 2023
60 குடும்பங்களை விலக்கி நடத்தும் கும்பாபிஷேக விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்!
By
Web team
January 30, 2023
புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி !
By
Web Team
January 24, 2023
ஈரோடு இடைத்தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் வெற்றி பெறுவார்:முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்
By
Web Team
January 23, 2023
திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்கவில்லை - திண்டுக்கல் சீனிவாசன் !
By
Web Team
January 21, 2023