ஒரே நாளில் தங்கம் 344 ரூபாய் குறைந்தது

சென்னையில் தங்கம் சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது…

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 43 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 702 ரூபாய்கும், சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 43 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 545 ரூபாய்க்கும், சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு, ஒரு ரூபாய் 80 காசுகள் குறைந்து, 47 ரூபாய் 40 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 800 ரூபாய் குறைந்து 47 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version