கர்நாடக அணைகளில் காவிரியில் 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காவிரி வெள்ளப் பெருக்கு, பல மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிவாரண பணிகளை முடுக்கி விடுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அதிகாரிகளுடன்ஆலோசனைஎடப்பாடி பழனிச்சாமிமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
Related Content
ரிசர்வ் வங்கிக் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை
By
Web Team
February 18, 2019
ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை
By
Web Team
February 7, 2019
ஜெயலலிதாவின் மறைவு குறித்துப்பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது : செல்லூர் ராஜூ
By
Web Team
February 1, 2019
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முதல்வர் ஆலோசனை
By
Web Team
January 31, 2019
கஜா புயல் நிவாரணம் தொடர்பாக மத்திய குழுவுடன் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை
By
Web Team
December 19, 2018