தமிழக அரசின் சாதனைகள் குறித்து தொகுப்பு தமிழக அரசு திரைப்பட பிரிவு சார்பில் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரை தொகுப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வைக்கு பின் விரைவில் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை பார்த்து திமுக தான் பயப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர், தேர்தல் பயம் குறித்த கேள்வியை ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழக அரசின் சாதனைகள் குறித்து தொகுப்பு தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: achievementsGovernment of Tamil NaduMinister Kadambur Rajunewsj
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023