பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் மனுநீதி முகாமில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.

Exit mobile version