வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றனர். தீயணைப்புத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, மீன்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version