அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கிராம சபை என்ற பெயரில் திமுக கிளைக் கழக கூட்டம் நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version