ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தால் பாதிப்பு இல்லை

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தால், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பேரவையில், உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை கூறினார்.

Exit mobile version