முழு ஊரடங்கில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பால், குடிநீர், தினசரி பத்திரிக்கை விநியோகம் செய்ய எவ்வித தடையும் இல்லை என கூறியுள்ள தமிழக அரசு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின்னணு சேவைகள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளது. பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல் இயங்கலாம் என தெரிவித்துள்ள தமிழக அரசு, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் சரக்கு வாகனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை- தமிழக அரசு
-
By Web Team
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023