News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

என்.எல்.சி விவகாரம்…விடியா அரசு மெத்தனம்..மக்களுக்கான மாபெரும் போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும் – எதிர்க்கட்சித் தலைவர்!

Web team by Web team
March 10, 2023
in அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
Share on FacebookShare on Twitter

எல்லா பிரச்சனைகளிலும் மெத்தமனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடி பிரச்சனையான என்எல்சி விவகாரத்திலும் இந்த விடியா அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும் என கழக இடைக்கால பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.Edappadi Palanisamy announces Rs 20 lakh relief to slain army man's kin || Edappadi  Palanisamy announces Rs 20 lakh relief to slain army man's kin

இது தொடர்பாக கழக இடைக்கால பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நெய்வேலி அனல்மின் நிலையமும் அதன் நிலக்கரி சுரங்கமும், நாட்டின் மின்சார தேவைக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனும் முக்கியம் என தெரிவித்துள்ளார். 2000ஆவது ஆண்டு முதல் இன்று வரை என்எல்சியின் விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நிலம் அளித்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்போ முழுமையாக வழங்காத அவலம் நிலவி வருகிறது என்றும், மேலும் மேலும் பல்வேறு விரிவாக்கப்பணிகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ள இடைக்கால பொதுச்செயலாளர், மக்கள் குறைகளை போக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பி அரசின் கவனத்தை ஈர்த்தும், என்எல்சி நிர்வாகத்திடம் பலமுறை வேண்டுகோள் விடுவிக்கப்பட்டிருந்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் கேளாக் காதினராக நிர்வாகம் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.NLCIL hands over enhanced compensation to landowners - The Hindu

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உட்பட நில உரிமையாளர்களை சிறைவைத்துவிட்டு, நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகப்புடன் விளை நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் ஈடுபட்டதை அதிமுக சார்பிலும், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் வன்மையாக கண்டித்துள்ளார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது என்எல்சி நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கையகப்படுத்த அனுமதிப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள இடைக்கால பொதுச்செயலாளர், இந்த 22 மாத கால விடியா ஆட்சி, என்எல்சியின் மக்கள் விரோத போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக்கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட திமுக அமைச்சர்கள் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் எனவும், கடலூர் மாவட்ட மக்களையும் விவசாயிகளின் நலனையும் மதிக்காத இந்த நிர்வாகத்திறமையற்ற விடியா ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என சந்தேகம் எழுப்புவதாகவும் இடைக்கால பொதுச்செயலாளர் விமர்சித்துள்ளார்.edappadi-k-palaniswami - 6 die in NLC plant blast - Telegraph India

மேலும் என்எல்சி நிறுவனத்தின் அடாவடித்தனமான செயல்பாடுகளை கண்டித்து எதிர்ப்பு குரல் எழுப்பும் மக்களின் குரல்வலையை தன்னுடைய ஏவல் துறையான காவல்துறையை விட்டு நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சம் எனவும், மூன்றாவதாக அனல்மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள இடைக்கால பொதுச்செயலாளர், மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவதுபோல் தங்களாது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்எல்சி விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார்.Tamil Nadu Election Result 2021 | Edappadi Assembly Constituency: AIADMK CM  Edappadi K Palaniswami leads with over 20,000 votes against T Sambathkumar

தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள இடைக்கால பொதுச்செயலாளர், சமீப காலமாக வாரந்தோறும் விடியா அரசின் அமைச்சரும், அதிகாரிகளும் விவசாயிகளை அழைத்து மிரட்டுவதை விட்டுவிட்டு மத்திய அரசோடும், என்எல்சி நிறுவனத்தோடும், வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், சட்டப்படி குழு அமைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும், உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ளா வேண்டும் என்று இந்த விடியா அரசை இடைக்கால பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடி பிரச்சனையிலும் இந்த விடியா அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால் அதிமுக, அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்த முன்னெடுக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரித்துள்ளார்.

Tags: #edappadipalanisamyAgainst DMKcuddaloredmk failsfeaturedfor peoplehandle big protestNLC issue
Previous Post

ரயிலில் இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் சத்தமாக பேசவோ, பாட்டு கேட்கவும் கூடாது – ரயில்வே நிர்வாகம்!

Next Post

ஏப்ரல்1 முதல்..சுங்க சாவடிகளில் 5 முதல் 15 விழுக்காடு வரை கட்டண உயர்வு!

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version