அமெரிக்க பாப் சிங்கர் நிக் ஜோனாசின் பேச்லர் பார்டி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரபல அமெரிக்க பாப் சிங்கர் நிக் ஜோனாசின் பேச்லர் பார்டி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல அமெரிக்க பாப் சிங்கர் நிக் ஜோனஸ், பிரபல பாலிவுட் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா இருவரும் நீண்ட நாள் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். இதனையடுத்து சமீபத்தில் அவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிக் ஜோனஸ் தனது நண்பர்களுக்கு பிரமாண்ட பேச்லர் பார்டி கொடுத்து அசத்தியுள்ளார். அப்போது, பல கோடி மதிப்பிலான உடைகளை அணிந்து நிக் ஜோனாஸ் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இவற்றை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version