நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கியுள்ளது. ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெர்சிமன் பழம் சீசன் இருக்கும் எனத் தோட்ட கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் தேசிய பழமான பெர்சிமன் பழம், ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டதாகும். மருத்துவ குணம் நிறைந்த இந்தப் பழம், சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் அதிகளவில் காய்த்துள்ளது.
செய்தியை காட்சிபதிவுடன் காண
⬇⬇⬇⬇⬇
இதுபோன்ற மேலும் பல தகவல்கள் அடங்கிய மாவட்ட செய்திகள் உள்ளே