நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

தமிழர்களின் உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம். அவரது முழு டிவீட் பின் இணைப்பாக உள்ளது. அதனை காண்க.

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்து, தமிழர்களின் உரிமைக் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி, கிராமப் புறங்களில் முதலிடத்தை பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

#உரிமைக்குரல் விவாத நிகழ்ச்சியையும், மக்களுக்குத் தேவையான செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்பி, சமூக அக்கறையோடு சிறப்பாக செயல்பட்டு வரும் நியூஸ் ஜெ நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமூக அக்கறையுடன் கூடிய மக்களுக்கான தங்களின் சேவைகள் அனைத்தும் சாதனைப்பயணமாய் மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.

@NewsJTamil #newsjtamil
#urimaikkural #tamildebateshow #debate #rating #newsj @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial

Exit mobile version