நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு செய்தியாளர்கள் தேவைப்படுகிறார்கள்…

நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு செய்தியாளராக பணியாற்ற அனுபவம் வாய்ந்த மாவட்ட மற்றும் தாலுக்கா செய்தியாளர்கள் தேவைப்படுகின்றன. ராமநாதபுரம்,கரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர்,சிவகங்கை ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செய்தியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிருக்க வேண்டும்.

விருப்பும் உள்ளவர்கள் உங்களது சுயவிவரக் குறிப்புகளை என்ற editor@newsj.tv மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

குறிப்பு : அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

Exit mobile version