கள்ளக்குறிச்சியில் நிதி ஒதுக்கீட்டில் புதிய தார் சாலை

சின்னசேலம் செல்வதற்கு முக்கிய சாலையான இச்சாலையை, புதிய சாலையாக அமைத்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழக அரசால் 1 கோடியே  50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம்  புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்ததுடன் சாலை அமைத்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

Exit mobile version