பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி : மத்திய சென்னை பாமக வேட்பாளர்

பொதுமக்கள் தங்குகளுடைய குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் செயலி உருவாக்கி மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வேன் என்று மத்திய சென்னை வேட்பாளர் சாம்பால் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் கொண்டிதோப்பு, அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனக்கூறிய அவர் ஒன்றரை லட்சம்
வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவேன் எனத் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version